இல்லற வாழ்வை இனிமையாக கொண்டு செல்ல இராசிப் பொருத்தம் பார்ப்பது எம்மிடையே ஒரு சாதாரணமான விடயமாகும். எந்த இராசிகளுக்கு இடையிலான பொருத்தம் அதிகமாக இருக்கும் என்பதை பொறுத்து அவர்களது மண வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. இது விஞ்ஞானரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் மன திருப்திக்காக பார்ப்பவர்கள் பல உள்ளனர். அவர்களுக்காக கீழே உள்ள அட்டவணையில் அதிக பொருத்தம் உள்ள இராசிகள் வரிசைப்படுத்தபட்டுள்ளன.
| ஆணின் இராசி நட்சத்திரம் (male’s zodiac sign and star) | பெண்ணின் இராசி நட்சத்திரம் (female’s zodiac sign and star) | பொருத்தவீதம் (percentage) | ||
| கும்பம் | சதயம் | இடபம் | கார்த்திகை 2ம் பாதம் | > 90% |
| கும்பம் | சதயம் | இடபம் | கார்த்திகை 3ம் பாதம் | > 90% |
| கும்பம் | சதயம் | இடபம் | கார்த்திகை 4ம் பாதம் | > 90% |
| மிதுனம் | மிருகசீரிடம் 3ம் பாதம் | மிதுனம் | புனர்பூசம் 1ம் பாதம் | > 90% |
| மிதுனம் | மிருகசீரிடம் 4ம் பாதம் | மிதுனம் | புனர்பூசம் 1ம் பாதம் | > 90% |
| மிதுனம் | மிருகசீரிடம் 3ம் பாதம் | மிதுனம் | புனர்பூசம் 2ம் பாதம் | > 90% |
| மிதுனம் | மிருகசீரிடம் 4ம் பாதம் | மிதுனம் | புனர்பூசம் 2ம் பாதம் | > 90% |
| மிதுனம் | மிருகசீரிடம் 3ம் பாதம் | மிதுனம் | புனர்பூசம் 3ம் பாதம் | > 90% |
| மிதுனம் | மிருகசீரிடம் 4ம் பாதம் | மிதுனம் | புனர்பூசம் 3ம் பாதம் | > 90% |
| மிதுனம் | மிருகசீரிடம் 3ம் பாதம் | கன்னி | அஸ்தம்/அத்தம் | > 90% |
| மிதுனம் | மிருகசீரிடம் 4ம் பாதம் | கன்னி | அஸ்தம்/அத்தம் | > 90% |
| மீனம் | ரேவதி | கன்னி | அஸ்தம்/அத்தம் | > 90% |
| கன்னி | அஸ்தம்/அத்தம் | விருச்சிகம் | அனுஷம் | > 90% |
| மீனம் | பூரட்டாதி 4ம் பாதம் | மீனம் | உத்தரட்டாதி | > 90% |
உங்கள் இணையின் பொருத்தவீதத்தினை எமது இணையத்தில் இலவசமாகவும் உடனடியாகவும் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு பொருத்தத்தின் விபரத்தையும் சிறிய தொகையை செலுத்தி அறிக்கையாகவும் பெற்றுக்கொள்ளாலாம்.
