பொதுவாக காதல் திருமணத்தில் பொருத்தம் பார்ப்பது குறைவாக இருப்பினும் பெற்றோர்கள் நிச்சயிக்கும் திருமணத்தில் அது ஒரு முக்கிய கூறாகும். சில ஆண் மற்றும் பெண் இராசிகள் பூரண பொருத்தமற்றவையாக கருதப்படுகின்றன. கீழே உள்ள அட்டவணையில் பொருத்தமற்ற அல்லது மிக மிகக் குறைவாக உள்ள இராசிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
| ஆணின் இராசி (male’s zodiac sign ) | பெண்ணின் இராசி (female’s zodiac sign) |
| இடபம் | மேடம் |
| மேடம் | இடபம் |
| மிதுனம் | இடபம் |
| இடபம் | மிதுனம் |
| கடகம் | மிதுனம் |
| மிதுனம் | கடகம் |
| கன்னி | சிங்கம் |
| சிங்கம் | கன்னி |
| துலாம் | கன்னி |
| கன்னி | துலாம் |
| விருச்சிகம் | துலாம் |
| துலாம் | விருச்சிகம் |
| தனு | மகரம் |
| மகரம் | தனு |
| மகரம் | கும்பம் |
| கும்பம் | மகரம் |
| மீனம் | கும்பம் |
| கும்பம் | மீனம் |
